விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஆஷ்லி பார்ட்டி

 
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஆஷ்லி பார்ட்டி

லண்டனில் நடைபெற்று வரும் ‘கிராண்ட்ஸ்லாம்’ விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார்.

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஆஷ்லி பார்ட்டி

இதில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-3, 7-6(3) என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை தோற்கடித்தார் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

From around the web