இன்று முதல் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

 
இன்று முதல் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் http://dge.tn.gov.in மற்றும் http://dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

From around the web