இன்று (செப்டம்பர் 16) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 296 ரூபாய் குறைந்தது!

 
இன்று (செப்டம்பர் 16) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 296 ரூபாய் குறைந்தது!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,320 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.37 ஆக குறைந்து, ரூ.4,415 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 67,700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 700 குறைந்து 67,000 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web