இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!..

 
இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை  கடந்தது!..

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.34,136க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.29 ஆக உயர்ந்து, ரூ.4,267 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 68,700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்து 70,000 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web