இன்று (ஜூலை 22) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 240 ரூபாய் குறைந்தது!

 
இன்று (ஜூலை 22) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 240 ரூபாய் குறைந்தது!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,000க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.30 ஆக குறைந்து, ரூ.4,500 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 71,500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 400 குறைந்து 71,900 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web