இன்று (செப்டம்பர் 13) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது!

 
இன்று (செப்டம்பர் 13) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,496 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3 ஆக குறைந்து, ரூ.4,437 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 68,000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 200 குறைந்து 67,800 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web