இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார்!!

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார்!!

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன் (98) நேற்று காலமானார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., மற்றும் எம்.டி., படிப்பை முடித்த சாரதா மேனான், பின்னர் பெங்களூரில் மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார்!!

1961ல் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்த சாரதா மேனன், அங்கு சுமார் 16 வருடங்கள் மருத்துவ சேவை புரிந்து வந்தார். பின்னர், பணி ஓய்வுக்கு பின், 1984ல் ‘ஸ்கார்ப் இந்தியா’ என்ற மன நோயாளிகளுக்கான அமைப்பை துவக்கினார்.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார்!!

பத்ம பூஷண், தமிழக அரசின் அவ்வையார் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள மருத்துவர் சாரதா மேனன், வயது மூப்பு காரணமாக நேற்றிரவு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

From around the web