மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- 3 நாட்களுக்கு மழை..!!

மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- 3 நாட்களுக்கு மழை..!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதே அளவிலான மழை அடுத்த 3 மணி நேரத்துக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் சென்னை மட்டுமில்லாமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- 3 நாட்களுக்கு மழை..!!

நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில் இந்தியா வானிலை மையம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டதாக அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- 3 நாட்களுக்கு மழை..!!

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மட்டும் தென் மாவட்டங்களில் கனமழையும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web