இன்று (நவம்பர் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

 
இன்று (நவம்பர் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்களின் விலையைப் பொறுத்து பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது.

இன்று (நவம்பர் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்ததை அடுத்து சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது

இன்று (நவம்பர் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்நிலையில், தொடர்ந்து சென்னையில் 24வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.40, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 91.43

From around the web