குட் நியூஸ்! ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெற எளிமையான வழி!

 
குட் நியூஸ்! ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெற எளிமையான வழி!

இன்றைய வாழ்க்கை முறையில் வங்கி கணக்கு துவங்குவதில் தொடங்கி வங்கிப் பரிவர்த்தனைகள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பெறுவது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது , வருமான வரி செலுத்துதல் வரை பான்கார்டுமுக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.

குட் நியூஸ்! ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெற எளிமையான வழி!


இந்நிலையில் பான் கார்டு தொலைந்து போனால், சேதமடைந்தால் எளிதில் பெற வருமான வரித் துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.உடனடியாக பான் கார்டு தேவைப்படுபவர்களுக்கு ஈ-பான் வழங்கப்படும். இது ஆன்லைனில் பெறப்படும் ஒரு டிஜிட்டல் பான் கார்டு. வருமான வரித் துறையின் இணையதளத்தில் ஈ-பான் கார்டை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

குட் நியூஸ்! ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெற எளிமையான வழி!


வருமான வரித் துறை இணையதளத்தில் Log in செய்து, Our Services என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். Instant e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும். ஆதார் எண்ணை பதிவிடவும்.
மொபைல் எண்ணுக்கு வரும் OTP பாஸ்வோர்டை பதிவு செய்யவும். தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்தியதும் ‘Confirm’ பட்டனை கிளிக் செய்தால் இமெயில் ஐடிக்கு ஈ-பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.

From around the web