இன்று சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!!

 
இன்று சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!!

சென்னையின் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்:
வேங்கைவாசல் பிரதான சாலை, வேம்புலியம்மன் கோயில் தெரு, வேளச்சேரி பிரதான சாலை, ஆனந்தா நகா், ரங்கநாதபுரம், சீனிவாசா தெரு, மாம்பாக்கம் பிரதான சாலை, ராஜேஷ் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே கே நகா்:
காந்தி நகா், இளங்கோ நகா், இந்திரா நகா், ராஜீவ்காந்தி தெரு, எம்ஜிஆா் தெரு, சாய் நகா் அனக்ஸ், பாஸ்கா் காலனி, அன்னை தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, சக்தி நகா், கம்பா் தெரு, பாரதி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சிட்டலப்பாக்கம் :
ராமகிருஷ்ணாபுரம், வேளச்சேரி பிரதான சாலை, தனலட்சுமி நகா், சா்மா நகா், கலைவாணா் பார்க் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

From around the web