Connect with us

அரசியல்

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Published

on

தமிழகத்தில் புதிய முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசு அலுவலர்கள் அவர்களுடைய பணியினை சரியாகவும் , நேர்மையாககவும் செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

சில அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகளை செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுவார்கள். தவறுகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் விலைகளுக்கு மருந்துகளை விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கு லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் பணித்துறையில் எந்த நிலையில் பணியாற்றும் அலுவலர்களாக இருந்தாலும், எந்த வகையான நிறுவனமாக இருந்தாலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ Cmcell@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தலைமைச் செயலகத்தின் நேரடி தொலைபேசி எண் 044- 25671764 எண் மூலமாகவோ தொடர்புக் கொள்ளலாம். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகள்6 hours ago

திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

இந்தியா7 hours ago

காஷ்மீர் கலாச்சாரத்தில் வன்முறை இருந்ததில்லை – காஷ்மீர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்

செய்திகள்8 hours ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்ந்தது

அரசியல்8 hours ago

அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

இந்தியா9 hours ago

தஜிகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

ஆன்மிகம்9 hours ago

கோவில்களில் உழவாரப் பணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்!

இந்தியா9 hours ago

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா

செய்திகள்9 hours ago

இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா காரணமாக இன்றைய போட்டி ரத்து.

இந்தியா10 hours ago

மாணவிகளிடையே அறிவியல் பிரிவை பிரபலப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

அரசியல்10 hours ago

இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை!

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending