இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது எப்போது? கலெக்டர்களுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

 
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது எப்போது? கலெக்டர்களுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

ஜூன் 21 வரை ஊரடங்கை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 21ம் தேதிக்கு பின்னர் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுமா என்பது குறித்தும் முக்கியமான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web