பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதிக்கு தென்மேற்கே சுமார் 98 கிலோ மீட்டர் தொலைவில், 150 கிலோ மீட்டர் ஆழத்தில், இந்திய நேரப்படி இன்று 24-07-2021 அதிகாலை 02:19:02 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

From around the web