Connect with us

உலகம்

அடுத்த அதிர்ச்சி! குரங்கில் இருந்து பரவிய வைரசால் ஊழியர் உயிரிழப்பு!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து உலக நாடுகளும் போராடி வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் குரங்கிடம் இருந்து பரவிய கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது.

மார்ச் மாதம் 2 குரங்குகள் உயிரிழந்ததில் அவை ஆய்வுக்கூடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அதில் பங்கேற்ற 53 வயது ஊழியருக்கு சில நாட்கள் கழித்து உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. அவரை பரிசோதித்து பார்த்ததில் அவரது உடலில் ‘பீ வைரஸ்’ எனும் குரங்குகளை தாக்கும் ஒருவகை வைரஸ் பரவி இருந்தது தெரிய வந்தது.

பலதரப்பட்ட மருத்துவமனைகளில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உடல்நிலை தேறவில்லை. அவர் மே மாதம் 27ம் தேதி உயிரிழந்தது தற்போது தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவில் பரவிய கொரோனா நோயால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் குரங்கிடம் இருந்து பரவிய வைரசால் உயிரிழந்தூ இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா1 min ago

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்தியா39 mins ago

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

அரசியல்54 mins ago

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

இந்தியா1 hour ago

உலகப் பாரம்பரிய இடமாக, தோலாவிரா-வை யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

இந்தியா2 hours ago

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காக 7 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஒப்புதல்

செய்திகள்9 hours ago

திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

இந்தியா10 hours ago

காஷ்மீர் கலாச்சாரத்தில் வன்முறை இருந்ததில்லை – காஷ்மீர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்

செய்திகள்11 hours ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்ந்தது

அரசியல்11 hours ago

அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

இந்தியா12 hours ago

தஜிகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending