25 ஆண்டு சாதனை முறியடிப்பு!! நீச்சல் வீராங்கனை சாகத் அரோரா அசத்தல்!!
Oct 9, 2022, 11:12 IST
இந்திய நீச்சல் வீராங்கனை சாஹத் அரோரா. இவர் தாய்லாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
24 வயதான இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். உலக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 100மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் 25 ஆண்டு கால சாதனையை சாகத் அரோரா முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!