undefined

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு... முதல்வர் அதிரடி!

 

ஜனவரி மாதம் நடத்தப்பட்ட மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  மத்திய அரசு பணியாளர்களுக்கு   4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத்   தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.  

இதனை பல அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்  தற்பொழுது தமிழக அரசு ஊழியர்களுக்கு  4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டும். இதனால் இதுவரை 46% இருந்து வந்த  அகவிலைப்படி தற்பொழுது 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக   தகவல் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!