undefined

   தண்டவாளத்தை  கடக்க முயன்ற 5 பக்தர்கள் பலி! 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற ஐந்து பக்தர்கள் ரயில் மோதியதில் உயிரிழந்தனர்.

சுனார் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த துயரச்சம்பவத்தில், ஹவுராவிலிருந்து கல்கா நோக்கி சென்றுகொண்டிருந்த கல்கா எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பக்தர்கள் மீது மோதியது.

கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக வந்திருந்த பக்தர்கள் தண்டவாளம் வழியாகச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!