undefined

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்... முதல்வர் அறிவிப்பு! 

 

கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்கள் – ராஜேஸ்வரி, கணிதா, பாரிஜாதம் மற்றும் மற்றொரு ராஜேஸ்வரி – சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

இவர்கள் 4 பேரும் களையெடுக்க சென்றிருந்த போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. 4 பெண்களுக்கும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

இந்நிலையில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது. முதல்வர் உத்தரவின்படி  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம்  தொகை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?