BREAKING!! பிரபல உணவகத்தில் வருமான வரிசோதனை!! கோவையில் பரபரப்பு!! 

 

கோவை மாவ்ட்டத்தில் உள்ள பிரபல உணவகங்களில் ஒன்று  ஆனந்தாஸ் குழும ஹோட்டல்கள். இன்று இந்த பிரபல உணவகாத்திற்கு சம்பாந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காந்திபுரம், லட்சுமி மில், வடவள்ளி பகுதிகளில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டல்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.. மேலும் அனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை