ஒரே மேடையில் 16 அணிகளின் கேப்டன்கள்!!  டி20 உலகக்கோப்பை அசத்தல் தொடக்கம்!!

 

நாளை அக்டோபர் 16ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை சர்வதேச 8வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது.  நாளை தொடங்கும் இந்த போட்டிகள் நவம்பர் 13ம் தேதி வரை 7 நகரங்களில் நடைபெறுகின்றன. உலகம் முழுவதும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.   முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடி அதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம்