பிரபல நடிகை திடீர் மரணம்! மாரடைப்பால் காலமானார்!

 

பிரபல ஒடிசா திரைப்பட நடிகை திலோத்தமா குந்தியா, மாரடைப்பால் திடீரென தனது 49வது வயதில் காலமானார். ஒடியா திரைப்படங்களில் முண்ணனியில் இருந்து வந்த நட்சத்திர நடிகை திலோத்தமா குந்தியா, பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை திலோத்தமா, புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அக்டோபர் 12ம் தேதி புதன்கிழமை மாலை காலமானார்.


மருத்துவமனையிலேயே  திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருடைய  கணவர் ஹிமான்சு சமல். இவர்களுக்கு   தேவிகா அருந்ததி சமல் மற்றும் அனுபூதி சமல் என 2 மகள்கள் உள்ளனர். இதில்  தேவிகா அருந்ததி ஒடியா திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவருடைய கணவர் ஹிமான்ஷு இயக்குனர், எழுத்தாளர் மற்றும் உரையாடல் எழுத்தாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம்