தங்கம் ரூ856 உயர்வு!!  முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!!

 

சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 அதிகரித்துள்ளது

.உயர்த்தப்பட்ட விலையின் படி இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,785க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பல வகையான முதலீடுகள் இருந்த போதிலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தில் முதலீடு செய்வதையே பெண்கள் பெரும்பாலும் விரும்புவர்.இதனால் எப்போதும் தங்கத்தின் விலையை உற்று நோக்கும் தங்க முதலீட்டாளர்கள் இதனை கண்காணித்துக் கொண்டே இருப்பர். 


ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,785 ஆகவும், சவரனுக்கு ரூ.856 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38280 ஆகவும் இருந்து வருகிறது.  ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து,  ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.65க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ65000க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை