மீண்டும் உயர்ந்த தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்தது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,568க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து, கிராம் ரூ.61.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை