நயன் - விக்கி திருமணம் ஓடிடி நேரலையில் ஒளிபரப்பு?!! லீக்கான  திருமண அழைப்பிதழ்!!

 

 

2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

திருமணம் குறித்து கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா, இருவருக்கும் குடும்பத்தார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.தமிழ் திரையுலகில் கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து காதலித்து கொண்டிருக்கும் காதல் ஜோடி  விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு  முதல்  இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இருவரின் திருமணம் குறித்து  நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக தெரிவித்தார். ஆனால்  திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்திருந்தார். 

இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்தபடி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பிதழ்  முக்கியமான விஐபிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை