திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... எதிர்நீச்சலில்  மீண்டும் ஆதிகுணசேகரன்... ப்ரோமோ வீடியோ!!

 

சின்னத்திரை சீரியல்களில் டிரெண்ட்டிங்கில் தற்போது வரை முண்ணனியில் இருந்து வருவது எதிர்நீச்சல்  . இதில் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து சமீபத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சீரியலில்   ஆதி குணேசகரன் குரலில் "ஏம்மா ஏய்.." என்ற வசனத்திற்கு ஏகபட்ட ரசிகர்கள்.  செப்டம்பர் 8ம் தேதி இவருடைய திடீர் மறைவு சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

<a href=https://youtube.com/embed/78IrYyVKSME?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/78IrYyVKSME/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Adhi gunasekaran entry🔥 | Ethirneechal - Promo | 02 October 2023 | Sun Tv Serial | Tamil Serial" width="558">


மாரிமுத்துவின் இழப்பை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக  கதையை நகர்த்தி வந்தனர். இனி எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கபோகிறார்கள்?  என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.  


அதில் பிரபல நடிகரும், எழுத்தாளருமான  வேல ராமமூர்த்தி, நடிகர் பசுபதி   பெயரும் அடிபட்டது. இந்நிலையில், எதிர்நீச்சல் குழுவினர் அந்த சஸ்பென்ஸை தற்போது உடைத்துள்ளனர். ஆம், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிக்கு வருவது போல ஆதிசேகரனின் மாஸ் என்ட்ரியுடன் ப்ரோமோவைவெளியிட்டுள்ளனர். இந்த புரோமோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!