undefined

 நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்!

 
 

நடிகை மனோரமாவின் ஒரே மகனான பூபதி, "கதம்பம்" படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில திரைப்படங்களில் நடித்தும் பெரிய வெற்றியை அடைய முடியாமல் இருந்தார். இதற்கிடையே மதுப்பழக்கத்தாலும், சினிமாவில் தொடர்ந்த பணியாற்ற முடியாத சூழலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகர் பூபதி, 70 வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலை சென்னையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

பூபதியின் உடல் பொதுமக்களுக்கு அஞ்சலிக்காக நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள தி.நகர் இல்லத்தில் வைக்கப்படும் என்றும், இறுதிச் சடங்கு நாளை அக்டோபர் 24 அன்று மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!