மருத்துவருக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

 

உலகின் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. துறை வாரியாக சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.   அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு என்பது  ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.  

ஆண்டுதோறூம் அக்டோபர் மாதத்தில்  நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  
2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் இருவருக்கும்  வழங்கப்பட்ட இருபப்தாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து தயாரித்ததற்காக, 2 மருத்துவர்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  கொரோனாவுக்கு எதிரான   தடுப்பூசி   தயாரிப்புக்கு உதவிய ஆய்வை மேற்கொண்டவர்களுக்கு நோபல் பரிசு வழப்பட்டுள்ளது. நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள்  கண்டுபிடிப்புகளுக்காக கேட்டலின் கரிக்கோ, ட்ரோ விய்ஸ்மேன் இருவருக்கும்  2023ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!