பிக்பாஸ் சீசன் 7.. ஒரு நாள் காத்திருங்க... புதிய ப்ரோமோ...!!
Sep 30, 2023, 15:20 IST
பிக்பாஸ் சீசன் 7 நாளை அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 2 மாதங்களுக்கு முன்பாகவே, பிக்பாஸ் சீசன் 7 பணிகள் தொடங்கிவிட்டன. அவ்வப்போது இதில் கலந்து கொள்ள உள்ள, போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகிவருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...