அதிர்ச்சி... பிரபல மல்யுத்த வீரர் மாரடைப்பால் காலமானார்!!
Aug 25, 2023, 12:29 IST
பிரபல மல்யுத்த வீரர் பிரேவியாட் காலமானார். இவருக்கு வயது 36. இவர் 1987 ஃப்ளோரிடாவில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் விண்தம் லாரன்ஸ் ரொட்டெண்டா. இவருடைய தாத்தாவும், தந்தையும் மிகப்பெரிய மல்யுத்த வீரர்கள். இவருடைய மாமாவும், சகோதரர்களும் மல்யுத்த வீரர்களே. 2009 ல் மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனமான WWE வில் ப்ரே வியாட் இணைந்து கடும்பயிற்சிகளை மேற்கொண்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!