அதிமுக முன்னாள் அமைச்சருடன் முதல்வர் நேரில் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!  

 


 
எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணிபுரிந்தவர்  ஹெச்.வி. ஹண்டே. இவரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடினார்.  

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்  “99 வயதிலும் அயராது செயல்பட்டு வரும் டாக்டர் ஹெச்.வி. ஹண்டேவை சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அரசின் திட்டங்களை ஊக்குவித்து தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வருவதற்காக அவருக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.  தமிழக முதல்வரின் இந்த சந்திப்பு, அரசியல் சூழலில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அத்துடன், சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?