undefined

பகீர் வீடியோ... நேரு ஸ்டேடியம் அருகே சீட்டுக்கட்டாய் சரிந்து விழுந்த கட்டுமானம்.. 12 பேர் படுகாயம்!

 

 

டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தின் அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கட்டுமானம் இன்று திடீரென இடிந்து சீட்டுக்கட்டாய் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் கேட் எண்-2 அருகே இன்று பிற்பகல், திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தற்காலிக கட்டுமானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

மதிய உணவுக்காக தொழிலாளர்களில் பலர் சென்றிருந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. எனினும், இடிபாடுகளை முழுமையாக அகற்றினால் தான் மேலும் தொழிலாளிகள் சிக்கியிருக்கிறார்களா என்று தெரிய வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து டெல்லி போலீசார், தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்