undefined

 காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் ரயில் முன் தற்கொலை!

 
 

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம், ஹெப்ரி தாலுகா ஹட்டூர்கேயில் வசிக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபால் பண்டாரியின் மகன் சுதீப் (48) தற்கொலை செய்தார்.

சுதீப்புக்கு திருமணமான மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர் மதுபானக்கடை நடத்தியும், சில தொழில்களை பார்த்தும் வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனமுடைந்து, பர்கூர் பகுதியில் ரெயில் முன் குதித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சுதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, சம்பவத்தை விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?