undefined

நெகிழ்ச்சி வீடியோ...  பேருந்து தீ விபத்தில்  உயிரிழந்த பெற்றோரின் அருகே கண்ணீருடன்  இணைந்த குழந்தைகள்!

 
 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர்–ஜோத்பூர் சாலையில் நேற்று நிகழ்ந்த பேருந்து தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பலர் உயிரிழந்தனர். ஆரம்ப விசாரணையில், ஏர் கண்டிஷனர் அமைப்பில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் இரு பெற்றோரை இழந்த இரண்டு சிறுவர்–சிறுமி, கருகிய பேருந்து இடிபாடுகளுக்கு நடுவில் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக்கொண்டு அழுத காட்சி, அனைவரின் இதயத்தையும் உருக்கியது. அந்தச் சிறு குழந்தைகளின் அன்பும் துயரமும் கலந்து காணப்பட்ட அந்த தருணம், இந்த விபத்தின் மிக வேதனையான சின்னமாக மாறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!