undefined

”3 இடியட்ஸ்” பட நடிகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!!

 

1983ல் வெளியான ‘தாட் தேரே... கி’ படத்தின் மூலம் அறிமுகமனாவர் அகில் மிஸ்ரா. இந்தப் படத்திற்கு  எழுத்தாளராகவும் பணிபுரிந்து  உள்ளார்.இதனைத் தொடர்ந்து, ‘டான்’, ‘காந்தி மை பாதர்’, ‘ஷிகார்’  பல படங்களில் நடித்துள்ளார். 2009-ம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தில் துபே என கதாபாத்திரத்தில் நூலகராக நடித்து பிரபலமானவர்.
 இவரது மனைவி சூசான் பெர்னர்டும் நடிகையாவார்.

அகில் மிஷ்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலை அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கப் பட்டுள்ளன.ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரது மனைவி சூசான் உடனடியாக மும்பை திரும்பினார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘என் இதயம் உடைந்தது, என் வாழ்க்கை துணை என்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்’ என பதிவிட்டுள்ளார். அகில் மிஸ்ராவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை