பிரபல பாலிவுட் நடிகை  எம்பியுடன்  திருமணம்.. வைரல் புகைப்படங்கள்!!

 

பாலிவுட்டில் முண்ணனி  நடிகை பிரினீதி சோப்ரா. இவர்  ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதாவை காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டார்.   மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்த  நிலையில் பிரினீதி, ராகவ் அவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் ப்ரீ வெட்டிங் செலிபிரேஷன்   மணமகன் ராகவ் வீட்டில் நடந்து  முடிந்தது.


  ப்ரினீதி சோப்ராவின் அக்கா பிரியங்கா சோப்ராவே இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.   அவர் சமூக வலைதளம் மூலம்   தங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ப்ரினீதி - ராகவ் ஜோடிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ரசிகர்கள்  தெரிவித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!