ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ரூ.8.5 கோடி நிதியுதவி… பிசிசிஐ அறிவிப்பு!
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.8.5 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இந்த நிதியை அவர்களின் பிரச்சாரத்திற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (ஐஓஏ) பிசிசிஐ நன்கொடையாக அளித்துள்ளடு. பாரீஸ் விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "எங்கள் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 140 பேர் துணை ஊழியர்களாக இருப்பார்கள். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவில் இருந்து 257 உறுப்பினர்களைக் கொண்ட குழு சென்றுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா