வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

 
கோழி நாகம்

குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் விஸ்வரூபம் எடுப்பாள். இது மனித இனத்தில் மட்டுமல்ல . விலங்கினங்கள், பறவையினங்களும் விதிவிலக்கு கிடையாது என்பதை ஒரு வீடியோ மீண்டும் நிரூபிக்கிறது. சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்கள் உலா வருகின்றன.

பாம்பு

சில கருத்து செறிவுடன் மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளன என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த வீடியோவில் ராஜநாகம் ஒன்று கோழிக்குஞ்சை பிடிக்கப் பார்க்கிறது. தனது குஞ்சுகளை காப்பாற்ற தாய்க்கோழி  ராஜ நாகத்தை எதிர்த்துப் போராடுகிறது. பொதுவாக தனது குழந்தைகளுக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் தன் உயிரையும் கொடுத்து விடுவார்.


வீடியோவில் கோழிக்குஞ்சுகள் அருகே ஒரு ராஜ நாகம் வந்துள்ளது. அதனைப் பார்த்த கோழி வேகமாக வந்து ராஜ நாகத்தை எதிர்த்து சண்டையிட்டது. சிறிது நேரம் கழித்து ராஜநாகம் அந்த இடத்தை விட்டு சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தாய்ப்பாசத்தை மிஞ்ச உலகத்தில் வேறு சக்தி கிடையாது என க்ல் ஆகி வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web