undefined

 இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

 
 

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் நாளை 17ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வருகிற 17ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?