undefined

 பாலாற்றில் வெள்ள அபாயம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

 
 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள பாலாற்றில் அதிக நீர்வரத்து காரணமாக, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.

அதன்படி, கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்களம் அணை நிரம்பி வழிவதால், தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியாக உள்ள பெரும்பள்ளம் தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்த மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.மக்கள் உடனடியாக உயர்ந்த இடங்களுக்கு இடம்பெயர்ந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?