அதிர்ச்சி வீடியோ!! நிலச்சரிவால் சீட்டுக்கட்டு போல் சரியும் வீடுகள்!!
Aug 24, 2023, 13:11 IST
இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழையால் நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளம் இவைகளால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிகின்றன. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!