ஏர் இந்தியா விமானத்தின் அலட்சியம்.. பலியான 80 வயது முதியவர்.. நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!
Feb 29, 2024, 16:41 IST
மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்க கால தாமதம் ஏற்பட்டதால் 80 வயது பயணி உயிரிழந்த சம்பவம் சமீப காலமாக இந்தியாவில் பதற்றத்தை கிளப்பியுள்ளது. இந்த விவாகாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பயணத்தின் போது விமானம் ஏறும் போது அல்லது இறங்கும் போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது" என்று விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!