undefined

கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

 

கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா? என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது போன்ற செயல்களில் ஈடுபட திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? இது போன்ற செயல்களில் ஈடுபட தான் திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?