undefined

ஆளுயர ஜெயலலிதா கேக்... 300 கிலோ எடையில் பிரம்மாண்டம்... செல்ஃபி எடுக்க குவியும் தொண்டர்கள்!

 

ஆளுயர பிரம்மாண்டமான கேக். அப்படியே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை வார்த்தெடுத்தது போல, ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 300 கிலோ எடையில், ஆறரை அடி உயரத்தில் கேக் தயாரித்து அசத்தலாக பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார் மதுரை திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்.

அந்த வழியே கடந்து செல்பவர்கள் துவங்கி கட்சியினர், அதிமுக தொண்டர்கள் என வரிசையாக பலரும் ஜெயலலிதா கேக் முன்பாகவும், அருகிலும் நின்று கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

300 கிலோ எடையில், ஆறரை அடி உயரத்தில் இந்த கேக் தயாராகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!