’கன்பூயஸான ஜோ பைடன்’.. மனைவி என நினைத்து வேறு பெண்ணை முத்தமிட சென்றதால் பரபரப்பு!
Jul 19, 2024, 18:15 IST
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடன் (81), குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா திற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா