undefined

  எம்.பி., கார்த்தி சிதம்பரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

 

  சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவரது சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று (அக்டோபர் 7) காலை மருத்துவர் சந்தோஷ் ஆனந்த் தலைமையிலான மருத்துவ குழுவால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை நன்றாக உள்ளது என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?