பரபரப்பு வீடியோ.... மோடியை சிறையில் அடைப்போம்... பாகிஸ்தான் ராணுவ வீரர் சூளுரை...!!
இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழையஊடுருவி வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து காஷ்மீரில் அவ்வபோது இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது,
அந்த வீடியோவில் பேசும் “ இந்தியாவை ஆக்கிரமித்து, இந்தியப் பிரதமர் மோடியை சங்கிலியால் பிணைத்து பாகிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும். இந்தியா மீது படையெடுத்த பிறகு பாலஸ்தீனத்தை விடுவிப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி கூறுகிறார். அதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் கைத்தட்டி உற்சாகக் குரல் எழுப்புகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “ இந்தியாவின் ஆட்சியாளர்கள்" அடிமைகளாக ஆக்கப்படுவார்கள் .
பாலஸ்தீனம் கிழக்கு இராணுவத்தால் விடுவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். “ நாம் விரும்பும் அளவுக்கு யாரும் மோடியை சிறைப்பிடிக்க யாரும் விரும்பவில்லை" என பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறியுள்ளார். இதே போல் வீடியோ பலமுறை பாகிஸ்தான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதிரியான வீடியோக்களில் இந்திய பிரதமர் இழிவுபடுத்தப்படுவார் என்ற போதிலும் தற்போதைய வீடியோ பெரும் வைரலாகி இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!