undefined

 மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்! 

 
 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. இவர் திடீர் உடல் நலக்குறைபாடு, காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர். உடனடியாக கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.  

இதையடுத்து  மருத்துவமனையிலிருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் எனவும்  காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?