முனியசாமி கோவில் கொடை விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் கொடை விழா கடந்த 26ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. இந்த விழாவில் தினமும் இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 8ம் நாள் திருவிழால் கோவில் கொடைவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப் பிரதிநிதிகள் சண்முகையா, மதியழகன், பாஸ்கா், தொழிலதிபா் விஜயராஜ், மற்றும் மணி, கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா