undefined

அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நலக்குறைபாடு... மருத்துவமனையில் அனுமதி!

 


 
 

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைபாடு  காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர்  வயிறு தொடர்பான பிரச்சனைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகவலால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?